Super Star Rajnikanth
Rajni's film listHit SongsPunch Dialogue




Vasantha kaala nadihalile


Male: Vasantha kaala nadhihalile

Vairamani neeralaihal

Neeralaihal meedhinile

Nenjirandin ninaivalaihal(Nee...ninaivalaihal)


Female: Ninaivalaihal thodarnthu vanthaal 

Neramellam kanavalaihal

Kanavalaihal valarvatharkku

Kamanavan malarkkanaihal(2)


Male:    Malarkkanaihal paainthu vittal

Madi irandum panjanaihal

Panjanayil palli kondal

Manamirandum thalayanaihal

(Vasantha)

Aha ..aa aha..aa 


Female: Thalayanayil muham puthaiththu

Sarasamidum pudukkalaihal

Pudukkalaihal peruvatharkku

Poomalai manavinaihal


Male2: Manavinaihal yaarudano 

Maayavanin vidhi vahaihal

Vidhi vahai-i mudivu seyyum

Vasantha kaala neeralaihal 


வஸந்த கால நதிகளிலே


ஆண்:வஸந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்

நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்


பெண்:நினைவலைகள் தொடர்ந்து வந்தால்

நேரமெல்லாம் கனவலைகள்

கனவலைகள் வளர்வதற்கு

காமனவன் மலர்க்கணைகள்(2)


ஆண்:மலர்க்கணைகள் பாய்ந்து விட்டால்

மடியிரண்டும் பஞ்சணைகள்

பஞ்சணையில் பள்ளி கொண்டால்

மனமிரண்டும் தலையணைகள்


பெண்:தலையணையில் முகம் புதைத்து

ஸரஸமிடும் புதுக்கலைகள்

புதுக்கலைகள் பெறுவதற்கு

பூமாலை மணவினைகள்


ஆண்2:மணவினைகள் யாருடனோ

மாயவனின் விதிவகைகள்

விதிவகையை முடிவு செய்யும்

வஸந்த கால நீரலைகள்