Rajni's film list | Hit Songs | Punch Dialogue |
Thangamagan
Female:Thangamagan inru singa nadai pottu
Aruhil aruhil vanthaan
Rendu puram patri yeriyum mezhugaaha
Mangai uruhi ninraal
Female:Thangamagan inru singa nadai pottu
Aruhil aruhil vanthaan
Rendu puram patri yeriyum mezhugaaha
Mangai uruhi ninraal
Kattum aadai yen kaadalan kandathum nazhuviyathe
Vetkath thaazhppaal adhu venthanaik kandathum vilahiyathe
Raththa thaamarai muththam ketkuthu vaa
Yen vaazhve vaa
Male:Thangamagan inru singa nadai pottu
Aruhil aruhil vanthaan
Rendu puram patri yeriyum mezhugaaga
Mangai uruhi ninraal
Male:Chinnak kalaivaani nee vannach chilai meni
Adhu manjam thanil maaran thalai vaikkum inbath thalagaani
Female:Aasaith thalaivan nee naan adimai maharaani
Mangai ival angam yengum poosa neethaan marudhaani
Male:Thirakkaatha pookkal vediththaaha vendum
Female:Thenpaandi thenral thiranthaaha vendum
Male:Yenna sammadhamaa
Female:Innum thaamathamaa
Male:Thangamagan inru singa nadai pottu
Aruhil aruhil vanthaan
Rendu puram patri yeriyum mezhugaaga
Mangai uruhi ninraal
Female:Thookkam vandhaale manam thalayanai thedaathu
Thaane vanthu kaadhal kollum ullam jadhaham paarkkaathu
Male:Meham mazhai thanthaal thuli mele pohaathu
Pennin manam aanil vizha vendum vidhithaan maaraathu
Female:Yen perin pinne nee sera vendum
Male:Kadal konda gangai niram maara vendum
Female:Yennai matri vidu
Male:Idhazh ootri kodu
Female:Thangamagan inru singa nadai pottu
Aruhil aruhil vanthaan
Rendu puram patri yeriyum mezhugaaha
Mangai uruhi ninraal
Male:Thangamagan inru singa nadai pottu
Aruhil aruhil vanthaan
Rendu puram patri yeriyum mezhugaaha
Mangai uruhi ninraal
Kattum aadai yen kaadalan kandathum nazhuviyathe
Vetkath thaazhppaal adhu venthanaik kandathum vilahiyathe
Female:Thangamagan inru singa nadai pottu
Aruhil aruhil vanthaan
Rendu puram patri yeriyum mezhugaaha
Mangai uruhi ninraal
தங்கமகன்
பெண்:தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
பெண்:தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா... என் வாழ்வே வா
ஆண்:தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
ஆண்:சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலை மேனி
அது மஞ்சம் தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
பெண்:ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மஹராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி
ஆண்:திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
பெண்:தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும்
ஆண்:என்ன சம்மதமா
பெண்:இன்னும் தாமதமா
ஆண்:தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
பெண்:தூக்கம் வந்தாலே மனம் தலயணை தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
ஆண்:மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
பெண்:என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
ஆண்:கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
பெண்:என்னை மாற்றி விடு..
ஆண்:இதழ் ஊற்றிக்கொடு
பெண்:தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
ஆண்:தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா
பெண்:தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்