Super Star Rajnikanth
Rajni's film listHit SongsPunch Dialogue

Katrukkenna



Katrukkenna veli

Kadalukkenna moodi

Gangai vellam sangukulle 

Adangi Vidathu

Mangai nenjam pongum pothu vilanguhal yedhu (Katrukkenna)


Naan vanile mehamai paduven padal onru

Naan boomiyil thohai pol aaduven aadal onru(2)

Kandru kutti thullum pothu kalil yenna kattuppadu

Kalam yennai vazhththumpothu aasaikkenna kattuppadu(Katrukkenna)


Ther kondu va thenrale inru naan yennai kanden

Seer kondu va sonthame inruthan penmai konden

Pillai petrum pillai aanen

Pesi pesi killai aanen 

Kovil vittu kovil poven

Pushpam yennai yetru kolven

(Katrukkenna)

காற்றுக்கென்ன வேலி


காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி

கங்கை வெள்ளம் ஸங்குக்குள்ளே அடங்கி விடாது

மங்கை நெஞ்சம் பொங்கும் போது விலங்குகள் ஏது(காற்றுக்கென்ன)


நான் வானிலே மேகமாய் பாடுவேன் பாடல் ஒன்று

நான் பூமியிலே தோகை போல் ஆடுவேன் ஆடல் ஒன்று(2)


கன்று குட்டி துள்ளும்போது காலில் என்ன கட்டுப்பாடு

காலம் என்னை வாழ்த்தும் போது ஆசைக்கென்ன(காற்றுக்கென்ன)


தேர் கொண்டு வா தென்றலே இன்று நான் என்னை கண்டேன்

ஸீர் கொண்டு வா சொந்தமே இன்று தான் பெண்மை கொண்டேன்

பிள்ளை பெற்றும் பிள்ளை ஆனேன்

பேசி பேசி கிள்ளை ஆனேன்

கோவில் விட்டு கோவில் போவேன்

புஷ்பம் என்னை ஏற்றுக் கொள்வேன்(காற்றுக்கென்ன)