Super Star Rajnikanth
Rajni's film listHit SongsPunch Dialogue




Kaaththodu Poovurasa


Female:Kaaththodu poovurasa

Poova vandurasa

Unnodu naan yennodu nee

Poovaa kaaththaa urasa


Male:Kaaththodu poovurasa

Poova vandurasa

Unnodu naan yennodu nee

Poovaa kaaththaa urasa


Female:Yeaththam pottu yerachcha thanni oadum(2)

Yean adhu yean

Adhai theadum vayalum vaadum


Male:Aaraatho dhagam vanthaa

Aasa moham vanthaa

Aaththaadi aalaahi naalaachchudho


Female:Kaaththodu poovurasa

Poova vandurasa

Unnodu naan yennodu nee

Poovaa kaaththaa urasa


Male:Kodaik kaanal kurinji malarin jaathi

Kodaik kaanal kurinji malarin jaathi

Yaar adhu yaar

Adhai keattaal theriyum sethi


Female:Naanthaane sinnap ponnu

Poovum naanum onnu

Naan yaaru theanaaru neeraada vaa


Male:Kaaththodu poovurasa

Poova vandurasa

Unnodu naan yennodu nee

Poovaa kaaththaa urasa


காத்தோடு பூவுரச


பெண்:காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான் என்னோடு நீ

பூவா காத்தா உரச


ஆண்:காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான் என்னோடு நீ

பூவா காத்தா உரச


பெண்:ஏத்தம் போட்டு எறைச்ச தண்ணி ஓடும்

ஏத்தம் போட்டு எறைச்ச தண்ணி ஓடும்

ஏன் அது ஏன்

அதைத் தேடும் வயலும் வாடும்


ஆண்:ஆறாதோ தாகம் வந்தா

ஆச மோகம் வந்தா

ஆத்தாடி ஆளாகி நாளாச்சுதோ


பெண்:காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான் என்னோடு நீ

பூவா காத்தா உரச


ஆண்:கோடைக் கானல் குறிஞ்சி மலரின் ஜாதி

கோடைக் கானல் குறிஞ்சி மலரின் ஜாதி

யார் அது யார்

அதைக் கேட்டால் தெரியும் சேதி


பெண்:நான் தானே சின்னப்பொண்ணு

பூவும் நானும் ஒண்ணு

நான் யாரு தேனாறு நீராட வா


ஆண்:காத்தோடு பூவுரச பூவ வண்டுரச

உன்னோடு நான் என்னோடு நீ

பூவா காத்தா உரச