Super Star Rajnikanth
Rajni's film listHit SongsPunch Dialogue

Chinna Kannan


Chinna kannan azhaikkiran

Radha-i Poongkothai-i

Aval manam konda ragasiya raghaththai padi(2)


Kangal solhinra kavithai

Ilam vayadhil yeththanai kodi(2)

Yenrum kadalai kondadum kaviyame

Pudumai malarum inimai

Antha mayakkathil vilaivathu

Uravukku perumai(Chinna)


Nenjil ulladum ragam

Idudhana kanmani Radha

Un punnahai sollatha adhisiyama

Azhahe ilamai radhame

Antha mayanin leelaiyil

Mayanguthu ulaham(Chinna)

 சின்ன கண்ணன் அழைக்கிறான்


சின்ன கண்ணன் அழைக்கிறான்

ராதையை பூங்கோதையை

அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி


கண்கள் சொல்கின்ற கவிதை

இளம் வயதில் எத்தனை கோடி

என்றும் காதலை கொண்டாடும் காவியமே

புதுமை மலரும் இனிமை

அந்த மயக்கத்தில் விளைவது 

உறவுக்கு பெருமை(சின்ன)


நெஞ்சம் உள்ளாடும் ராகம் 

இது தானா கண்மணி ராதா

உன் புன்னகை சொல்லாத அதிசயமா

அழகே இளமை ரதமே

அந்த மாயனின் லீலையில் 

மயங்குது உலகம்(சின்ன)