Super Star Rajnikanth
Rajni's film listHit SongsPunch Dialogue



Anbe Nee Yenna



Anbe nee yenna andha Kannano mannano


Thendral ther meedhu vantha kaamano kalvano


Anbe nee yenna andha Kannano mannano


Thendral ther meedhu vantha kaamano kalvano


Kangal kavarnthu nirkum vinn aalum indhirano


Pengal manam mayangum ponnaana chandhirano


Sandham konjum sangath thamizh paandiyano


Anbe nee yenna andha Kannano mannano


Thendral ther meedhu vantha kaamano kalvano


Vanjip pen aasai kollum kattazhagaa


Vaigai neeraada vandha kallazhagaa 


Thekkaale sirppi seidha tholazhagaa


Thohaikku moham thandha aalazhahaa


Neengaamal iruppen nee thaan anaiththaal


Naanaamal koduppen then thaan yeduththaal


Aasai peruhuthaiyaa idaiyinil aadai nazhuvuthaiyaa


Meni uruhuthaiyaa manathinil moham valaruthaiyaa


Anbe nee yenna andha Kannano mannano


Thendral ther meedhu vantha kaamano kalvano


Kangal kavarnthu nirkum vinn aalum indhirano


Pengal manam mayangum ponnaana chandhirano


Sandham konjum sangath thamizh paandiyano


Anbe nee yenna andha Kannano mannano


Thendral ther meedhu vantha kaamano kalvano


Ammaadi pottathenna sokku podi 


Ennaahum paavam indha chinnak kodi 


Ponnaana kaiyai konjam thottup pidi


Singaara raaham vaiththu mettu padi


Thaalaadha mayakkam thondrum yenakku  


Naan konda yedhaiyum thanthen unakku


Paavai udhaduhalil unakkena paalum vadihirathu


Kaadhal ninaivuhalil kulir tharum kaatrum suduhirathu


Male: Anbe nee yenna andha Raadhaiyo Kodhaiyo


Mannan neeraada vandha vaigaiyo poigaiyo 


Kangal kavarnthu nirkkum kannaana kanmaniyo


Kaalai manam mayangum ponnaana penmaniyo


Santham konjum sangath thamizh paingiliyo


Anbe nee yenna andha Raadhaiyo Kodhaiyo


Mannan neeraada vandha vaigaiyo poigaiyo


Anbe nee yenna andha Raadhaiyo Kodhaiyo


Mannan neeraada vandha vaigaiyo poigaiyo



அன்பே நீயென்ன


பெண்:அன்பே நீயென்ன அந்த கண்ணணோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ 


அன்பே நீயென்ன அந்த கண்ணணோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ 


கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளூம் இந்திரனோ

பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ

சந்தம் கொஞ்சும் சங்கத்தமிழ் பாண்டியனோ 


அன்பே நீயென்ன அந்த கண்ணணோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ


வஞ்சிப் பெண் ஆசை கொள்ளும் கட்டழகா

வைகை நீராட வந்த கள்ளழகா

தேக்காலே சிற்பி செய்த தோளழகா

தோகைக்கு மோகம் தந்த ஆளழகா


நீங்காமல் இருப்பேன் நீதான் அணைத்தால்

நாணாமல் கொடுப்பேன் தேன் தான் எடுத்தால்


ஆசை பெருகுதய்யா இடையினில் ஆடை நழுவுதய்யா

மேனி உருகுதய்யா மனதினில் மோகம் வளருதய்யா


அன்பே நீயென்ன அந்த கண்ணணோ மன்னனோ

தென்றல் தேர் மீது வந்த காமனோ கள்வனோ 


கண்கள் கவர்ந்து நிற்கும் விண் ஆளூம் இந்திரனோ

பெண்கள் மனம் மயங்கும் பொன்னான சந்திரனோ

சந்தம் கொஞ்சும் சங்கத்தமிழ் பாண்டியனோ 


அம்மாடி போட்டதென்ன சொக்கு பொடி

என்னாகும் பாவம் இந்த சின்னக் கொடி


பொன்னான கையை கொஞ்சம் தொட்டுப் பிடி

சிங்கார ராகம் வைத்து மெட்டுப் படி

தாளாத மயக்கம் தோன்றும் எனக்கு

நான் கொண்ட எதையும் தந்தேன் உனக்கு

பாவை உதடுகளில் உனக்கென பாலும் வடிகிறது

காதல் நினைவுகளில் குளிர் தரும் காற்றும் சுடுகிறது 


ஆண்:அன்பே நீயென்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ


கண்கள் கவர்ந்து நிற்கும் கண்ணாண கண்மணியோ

காளை மனம் மயங்கும் பொன்னான பெண்மணியோ

சந்தம் கொஞ்சும் சங்கத் தமிழ் பைங்கிளியோ


அன்பே நீயென்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ


அன்பே நீயென்ன அந்த ராதையோ கோதையோ

மன்னன் நீராட வந்த வைகையோ பொய்கையோ