கலாரசிகா



ஹா...

ஓய் ஓய் ஓய் ஓய் கலாரசிகா

ஹோய் கலாரசிகா

...

கலாரசிகா ஹாய் கலா ரசிகா


மண்ணிலே விண்ணிலே

பெண்ணையே காணும் கலாரசிகா

ஹோய் கலாரசிகா

கண்ணிலே கண்டதை

கையிலே அள்ளும்

கலாரசிகா

ஹோய் கலா ரசிகா


ஹா...ஹா...ஹா...

ஹோய் கலா ரசிகா

ஹோய் கலா ரசிகா

...

கலா ரசிகா


சாகஸகாரா

ஒரு கைகுட்டை தந்து

சேலையை திருடும் சதிகாரா

காற்றினில் வந்து

சில பாவங்கள் செய்து

புண்ணியம் தேடும் பழிகாரா

பொய்யால் எவரும் வாழ்ந்ததும் இல்லை

மெய்யால் எவரும் வீழ்ந்ததும் இல்லை

காற்றினை பிடித்து கயிறுகள் திரிக்கும்

காசி கலாரசிகா

ஹோய் காதல் கலாரசிகா

காசி கலாரசிகா

பொல்லாத காசி கலாரசிகா

வாராய் காதல் கலாரசிகா

கண் பாராய் காதல் கலாரசிகா

கண் பாராய் காதல் கலாரசிகா

காசி கலாரசிகா

ஹா ஹா ஹோய் காதல் கலாரசிகா


மங்கையின் மனதை திருடும் கண்ணன்

ஹேய்

மந்திரம் தந்திரம் செய்வதில் மன்னன்

ஆசை கொண்ட மனமே

பெரும் கங்கையை உன்னிடம்

கைகளில் அள்ளிட பார்க்கின்றான்

வீசும் மின்னல் ஒளியை

உன் பைஜாமாவின் பைக்குள்

ஒளித்திட பார்க்கின்றாய்

வெற்றிகள் பெற்றவன் பூமிக்கு ராஜா

வெற்றிலை போட்டவன் காசிக்கு ராஜா

கண் ஜாடையாய் பூட்டுகள் திறப்பாய்

காசி கலாரசிகா

காதல் கலாரசிகா

காதல் கலாரசிகா


பொல்லாத காசி கலாரசிகா

ஹாய் ஹாய் காதல் கலாரசிகா

பொல்லாத காசி கலாரசிகா

ஹாய் ஹாய் காதல் கலாரசிகா

காசி கலாரசிகா

பொல்லாத காதல் கலாரசிகா


மண்ணிலே விண்ணிலே

பெண்ணையே காணும் கலாரசிகா

ஹோய் கலாரசிகா

கண்ணிலே கண்டதை

கையிலே அள்ளும்

கலாரசிகா

ஹோய் கலா ரசிகா

கலா ரசிகா

ஹோய் கலாரசிகா

கலாரசிகா

ஹோய் கலாரசிகா