இன்னும் கொஞ்சம்


ஆண்: இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு ப ண்ணே


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் < /b>என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு ப ண்ணே


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் < /b>என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு ப ண்ணே


இன்னும் பேச கூட தொடங்கலயே

நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல

இப்ப என்ன விட்டு போகாத

என்ன விட்டு போகாதே


இன்னும் பேச கூட தொடங்கலயே

நெஞ்சமும் கொஞ்சமும் நெறயல


இப்ப மழை போல நீ வந்தா

கடல் போல நான் இருப்பேன்


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் < /b>என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு ப ண்ணே


பெண்: ஹா  


இது வரைக்கும் தனியாக எம் மனச 

அலய விட்டு அலய விட்டு அலய விட்ட யே

எதிர்பாரா நேரத்தில வலய விட்டு வலய விட்டு வளய விட்டாயே


ஆண்: நீ வந்து வந்து போயேன்

அந்த அலைகள போல 


பெண்: வந்தா உன் கையில மாட்டிக்குவேன்

வளயல போல 

உன் கண்ணுக்கேத்த அழகா வரேன்

காத்திருடா கொஞ்சம்


ஆண்: உன்ன இப்படியே தந்தாலும்

தித்திக்குமே நெஞ்சம்


பெண்: ம்ஹும் ம்ஹும்

இன்னும் கொஞ்ச காலம்

பொறுத்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம்

சொல்லு கண்ணே


இன்னும் கொஞ்ச காலம்

பொறுத்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம்

சொல்லு கண்ணே


பெண்: கடல் மாதா ஆடையாக 

உயிரோடு உனக்காக 

காத்திருப்பேன் காத்திருப்பேன்யா


ஆண்: என் கண்ணிரண்டும்

மயங்குதே மயங்குதே

உன்னிடம் சொல்லவே 

தயங்குதே


பெண்: இந்த உப்பு காத்து இனிக்குது

உன்னயும் என்னயும் இழுக்குது


ஆண்: உன்னை இழுக்க 

என்னை இழுக்க

என் மனசு நெறயுமே

இந்த மீன் உடம்பு வாசன

்என்ன நீ தொட்டதும்

மணக்குதே


பெண்: இந்த இரவெல்லாம் 

நீ பேசு

தல ஆட்டி நான் ரசிப்பேன்


ஆண்: இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு ப ண்ணே


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் < /b>என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு ப ண்ணே


பெண்: நீ என் கண்ணு போல இருக்கணும

என் பிள்ளைக்கு தகப்பன் ஆவணும்

அந்த அலை ஓரம் நம்ப பசங்க

கொஞ்சி விளயாடணும்


ஆண்: நீ சொந்தமாக கிடைக்கணும்

நீ சொன்னதெல்லாம் நடக்கணும்

நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உரு ாக்கணும்


பெண்: ஓஹா